தமிழ் மின் நாணயம் (TAMIL Crypto Project — TamilToken.org)
செம்மொழிகளுள் ஒன்றாகிய தமிழ்மொழி, எக்காலத்திற்கும் உகந்த மொழியாக வளர்ந்துள்ளது. இதே தனித் தன்மையில், எதிர்காலத்திலும் தொடர்ந்து வளர்ந்து, சிறப்பும் செழிப்பும் நிறைந்த மொழியாகத் திகழ வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு தமிழ் மொழியின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக விளங்கி, சிறப்பாகச் செயல்படும் தமிழ் அமைப்புகளையும், தனிநபர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் ஒன்று திரட்டி,மொழி வளர்ச்சிக்கு வலுவூட்டும் நடவடிக்கைகளைத் தமிழ்ச் சமூகத்துடன் ஒன்றிணைந்து தமிழ் மொழியை கட்டச்சங்கிலி (Blockchain) தொழினுட்பத்திலும் இடம் பெற்று மிளிரச் செய்வதே TamilToken.org செயல்திட்டமாகும்.
இணையப்பக்கம் => https://TamilToken.org
தந்தி => https://t.me/tamiltoken
#tamiltoken #tamilcrypto