தமிழ் மெய்நிகர் நாணய வலைத்தளத்தினுள் எவ்வாறு தமிழ் மெய்நிகரிநாணய பரிவர்த்தனைகளை செய்வது ?
முதலில் உங்களது தமிழ் மெய்நிகர் நாணய கணக்கினுள் உள்நுழைந்து கொள்ளுங்கள்.
மேனேஜ் வல்லெட்(Manage Wallet)என்பதை கிளிக் செய்து ட்ரான்ஸபெர் (Transfer) என்பதனை கிளிக் செய்யவும்.
அதன் பின்பு ட்ரான்ஸபெர் அமௌன்ட் (Transfer Amount) என்பதில் நீங்கள் அனுப்ப வேண்டிய தமிழ் மெய்நிகர் நாணயங்களின் எண்ணிக்கையை உள்ளிடுங்கள்.
டேஸ்ட் பப்ளிக் கீ (Dest Public Key)என்பதில் நீங்கள் அனுப்ப வேண்டிய தமிழ் மெய்நிகர் நாணய பயனரின் வல்லெட் பப்ளிக் கீ (Wallet Public Key)ஐ உள்ளிடவும்.
இறுதியாக டேஸ்ட் ஈமெயில் (Dest E-Mail) என்பதில் நீங்கள் அனுப்ப வேண்டிய தமிழ் மெய்நிகர் நாணய பயனரின் ஈமெயில் இட்டு ட்ரான்ஸ்பெர் (Transfer) என்பதனை கிளிக் செய்யவும்.
நாணய பரிமாற்றத்தின்போது முக்கியமாக இரண்டு விடயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.
01. உங்களிடமோ அல்லது நீங்கள் பரிமாற்றம் செய்யவுள்ள நபரிடமோ உள்ள வாலட் ஆனது செயற்படுத்தப்பட்ட வாலட் (Active Wallet) ஆக இருக்கவேண்டும்.
02. உங்களிடமோ அல்லது நீங்கள் பரிமாற்றம் செய்யவுள்ள நபரிடமோ குறைந்தது 03 XLM வாலட் (Wallet)கணக்கில் இருக்கவேண்டும்.
மேலும்