தமிழ் மெய்நிகரிநாணய வேலைச் சந்தை அறிமுகம்.
முதலில் உங்களது தமிழ் மெய்நிகர் நாணய கணக்கினுள் உள்நுழைந்து கொள்ளுங்கள்.
அதன் பின்பு ஜாப்ஸ் (Jobs) என்பதனை கிளிக் செய்வதன் மூலம் அதனுள் இருக்கும் விடயங்களை அறிந்துகொள்ள முடியும்.
அதில் போஸ்ட் ஜாப் (Post Job) என்பதனை கிளிக் செய்து உங்களுடைய வேலைகளை எமது மெய்நிகர் நாணய வலைத்தள பயனர்களிடையே பதிவிட்டு தமிழ் மெய்நிகர் நாணயங்களை ஊதியமாக வழங்கிடுங்கள்.
அதில் வியூ ஜாப்ஸ் (View Jobs) என்பதனை கிளிக் செய்து சக பயனர்கள் பதிவிட்ட வேலைகள் சம்பந்தமான விடயங்களையும் காண்பதோடு அவற்றில் தங்களால் இணைந்துகொள்ளவும் முடியும்.
வியூ அப்ளைட் ஜாப்ஸ் என்பதனை கிளிக் செய்து நீங்கள் பதிவிட்ட வேலைகளுக்கு எமது தமிழ் மெய்நிகர் நாணய பயனர்களிடம் இருந்து கிடைக்கபெற்ற விண்ணப்பங்களை சரிபார்த்து கொள்ள முடியும்.
மேலும்