செம்மொழிக்கு இன்னுமோர் மணி மகுடம்
பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டதும் நம் தமிழ்மொழி ஒன்றே!
தொன்மை,முன்மை, நுண்மை, திண்மை, எண்மை, ஒண்மை, இனிமை, தனிமை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, மும்மை, செம்மை, இயன்மை, வியன்மை
செம்மொழிக்குரிய அனைத்து 11 தகுதிகளையும் தன்னகத்தே கொண்ட மொழி தமிழ் மொழி ஒன்றே.
Tamil is the only language which satisfies the 11 criteria to be considred as ‘Classical’ language
1) Antiquity
2) Individuality
3) Common Characters
4) Neutrality
5) Parental Kinship
6) Finding expression in the culture,art and life experience of the civilized society
7) Ability to function independently without any impact or influence of any other language and literature
8) Literary Powers
9) Noble Ideas and Ideals
10) Originality in artistic and literary expressions
11) Linguistic Principles
இவ்வளவு சிறப்பு மிக்க மொழியை கல்லேடு/பேரேடு தொழில்நுட்பத்தில் மிளிரச் செய்வதில் TamilToken.org பெருமையடைகிறது.
Telegram : https://t.me/tamiltoken
Twitter : https://twitter.com/tamiltoken